• Fri. Nov 28th, 2025

மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

Byadmin

May 13, 2025

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனஅமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார்.

1985 ஆம் ஆண்டு தொழில்முறை மல்யுத்த வீரராக அறிமுகமான இவர் இந்த வருடம் தனது ஓய்வை அறிவித்தார்.

சபு, மூன்று முறை உலக ”ஹெவிவெயிட்” சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *