• Sun. Oct 12th, 2025

WORLD

  • Home
  • வளர்த்த எஜமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த கொடூர நாய்!

வளர்த்த எஜமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த கொடூர நாய்!

அவுஸ்திரேலியாவின் கான்பரா நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவர் ஆசையோடு வளர்த்த நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. இதனால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக்…

டைனோசர் காலத்தில் வாழ்ந்த இச்தியோசரின் முழு படிமம் குஜராத்தில் கண்டுபிடிப்பு!!

டைனோசர் காலத்தில் பிரமாண்ட மிருகங்கள், மீன்கள், பறவைகள், ஊர்வனங்கள் வாழ்ந்துள்ளன. காலப் போக்கில் இவை எல்லாம் அழிந்து விட்டன. இவை 15 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலத்திலும், நீரிலும் வாழ்ந்துள்ளன. இப்படிப்பட்ட பிரமாண்ட மிருகங்கள் பூமியில் வாழ்ந்தன என்பதை நிரூபிப்பதற்கான ஒரே…

கத்தார் நாட்டின் குடிமக்கள் எத்தனை பேர் தெரியுமா?

கத்தார் நாட்டின் மக்கள் தொகையோ 27 லட்சம்.. அந்த நாட்டில் குடிமக்கள் எத்தனை பேர் தெரியுமா? வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துவிட்டாலும், சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவின்படி, கத்தார்…

பலஸ்­தீன காஸா பிராந்­தி­யத்தில் அபூர்வ இரட்டைக் குழந்­தைகள்…!

பலஸ்­தீன காஸா பிராந்­தி­யத்தில் தாயொ­ரு­வ­ருக்கு வேறான தலைகள், இரு­த­யங்கள், நுரை­யீ­ரல்கள் சகிதம் வயிற்றுப் பகு­தி ஒட்­டிய நிலையில் இரட்டைக் குழந்­தைகள் பிறந்­துள்­ளன. கடந்த சனிக்­கி­ழமை பிறந்த இந்த அபூர்வ இரட்டைக் குழந்­தைகள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்­தி­களை வெளி­யி­ட்­டிருந்தன. அதே­ச­மயம்…

உலகில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் பாஸ்போர்ட் : விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளது. இந்த பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும். சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் குறித்த…

அமெரிக்காவில் பாடசாலை செல்லும் பூனையால் ஆச்சரியம்!

அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தாளின் பூனை பாடசாலை சென்று படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பூபா என்ற பூனையைத் தத்தெடுத்துள்ளார். அவரது மகன்கள் மேத்யூ,…

சவூதியில் தொழில் விசா, காலம் குறைப்பு

சவூதி அரேபியாவில் தனியார் துறையில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அரசு மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் விசா காலத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. சவூதி தொழிலாளர் மற்றும்…

ஐரோப்பாவின் மிகப்பெரிய மீன்கள் அருங்காட்சியகம் திறப்பு…!

சுவிட்சர்லாந்தின் Lausanne மாகாணத்தில் நன்னீர் அடங்கிய ஐரோப்பாவின் மிகப்பெரிய மீன்கள் அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. Aquatis என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 46 தொட்டிகள் உள்ளன. இதனுள் 10,000 மீன்களும், 100 ஊர்வன மற்றும் நீர் நில உயிரிகளும், 200 விதமான வேறு…

முஸ்லிம் பெண்களின் ஆடைகளை, ஆதரிக்கும் கனடா பிரதமர்

மூஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முதல்முறையாக பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தான் எப்போதும் கனேடியர்களின் உரிமைக்காகவே குரல்…

அமெரிக்காவின் 5 முன்னாள் ஜனாதிபதிகள் ஒன்றாக தோன்றினர்

அமெரிக்காவை இந்த ஆண்டு ஹார்வே, இர்மா, மரியா புயல்கள் தாக்கி புரட்டிப்போட்டன. அமெரிக்காவை இந்த ஆண்டு ஹார்வே, இர்மா, மரியா புயல்கள் தாக்கி புரட்டிப்போட்டன. இந்தப் புயல்களால் பெருத்த பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டன. இந்தப் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டித்…