• Sun. Oct 12th, 2025

WORLD

  • Home
  • தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை

தோல்விதென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியில் நிறைவடைந்துள்ளது. மேற்படி பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக…

முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கம்

நாட்டின் தேசத்தந்தை என அழைக்கப்பட்ட பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை தந்தை முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் உருவாக முக்கிய காரணமாக இருந்துள்ளார். இதற்கமைய, பங்களாதேஷ் பணத்தாளில் முஜிபுர் ரஹ்மான் படம் அச்சிடப்பட்டுள்ளது. பணத்தாளில் இருந்து அவரது படத்தை நீக்க…

சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கசை விட்டு வெளியேறினார். இதனைத்தொடர்ந்து…

3 மாதத்தில் கவிழ்ந்த பிரான்ஸ் அரசு, 91 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த பார்னியர்

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், பிரதமரான மூன்றே மாதத்தில் பதவியை இழந்தார் மிஷேல் பார்னியர். பிரான்ஸ் வரலாற்றில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பிரதமரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பார்னியர்…

காசாவில் போர்நிறுத்தத்திற்கான புதிய முயற்சி முக்கியமானது – எர்டோகன்

காசாவில் போர்நிறுத்தத்திற்கான புதிய முயற்சியைத் தொடங்குவதற்கான அமெரிக்க ஜோ பிடனின் அறிவிப்பு தாமதமான, ஆனால் முக்கியமான நடவடிக்கை என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறுகிறார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல்-சயீத்துடன் அங்காராவில் நடந்த கூட்டு செய்தியாளர்…

மழை வேண்டி மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் ஹாரமில் தொழுகை

உலகளாவிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை பெய்து செழிப்படைய மஸ்ஜிதுன்னபவியில் -28- மழைத் தொழுகை நடைபெற்றது. இமாம் டாக்டர் அஷ்ஷைஃக் காலித் அல் முஹன்னா حفظه الله ورعاه சிறப்பு தொழுகையை தலைமையேற்று நடத்தினார்கள். மஸ்ஜிதுல் ஹாரமில் ஹரமைன் நிர்வாகத்தலைவர்…

அதானிக்கு அமெரிக்கா அழைப்பாணை

பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச குற்றச்சாட்டுக்கு அமைய அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அழைப்பாணை பிறப்பித்துள்ளது. மேலும் அவரது மருமகனும் ‘அதானி கிரீன்’ நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளருமான சாகர் அதானிக்கும் இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக…

பாகிஸ்தானிலிருந்து ஜனாதிபதிக்கு வந்த செய்தி

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் செஷபாஸ் (Shehbaz Sharif) செரீஃப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளார்.…

மஸ்ஜிதுல் ஹரமைன் ஹீரோக்கள் எனப்படும் தூய்மை பணியாளர்கள்

பலத்த மழை காரணமாக, மஸ்ஜிதுல் ஹரமில்  🕋  மதாஃபில் தேங்கிய மழை நீரை, ஹரமைன் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் சுத்தம் செய்கிறார்கள்…

ஈரான் மீதான இஸ்ரேலின், தாக்குதலுக்கு சவுதி கண்டனம்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும், சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகவும் சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…