குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே வபாத்…
இவர் துருக்கிய மாநிலமான அய்டனில், புனித குர்ஆன் ஆசிரியர்களில் ஒருவர். ஹஜி அலி ஷஃபாலாக் என்று அழைக்கப்பட்டவர். குர்ஆனைப் படித்தும், கற்பித்தும் வந்தவர். அவரது போதனையின் கீழ் பலபேர் ஹாபிஸ் பட்டம் பெற்றார்கள். குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார். அல்லாஹ்…
சீனாவை முந்திய இந்தியா! ஐ.நா அறிவிப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அமைப்பு 2023-ம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா தாண்டி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என முதலிடத்தை பிடித்துள்ளது.…
செயற்கை நுண்ணறிவு ( AI ) தொலைக்காட்சி தொகுப்பாளரை அறிமுகம் செய்தது குவைத்.
செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கிய AI தொலைக்காட்சி தொகுப்பாளரை குவைத் நியூஸ் ஊடகம் அறிமுகப்படுத்தியுள்ளது. குவைத் டைம்ஸின் துணை நிறுவனமான குவைத் நியூஸின் ட்விட்டர் கணக்கில் ‘Fedha ’ என்ற தொகுப்பாளர் அறிமுகமாகி உள்ளார். குவைத் நியூஸ் தலைமை ஆசிரியர்…
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியவருக்கு தண்டனை
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கடந்த ஆண்டு வட கிழக்கு நகரமான யார்க்கிற்கு சென்றார். அவர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது மன்னர் சார்லசை நோக்கி வாலிபர் ஒருவர் முட்டை வீசினார். அந்த முட்டை, சார்லஸ் அருகே விழுந்தது. முட்டையை…
சிரியா – சவூதி உறவு மலருகிறது, பேசப்படவுள்ள முக்கிய விடயங்கள்
சிரிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் பைசல் மெக்தாத் புதன்கிழமை (13) சவுதி அரேபியாவுக்கு வந்தார். வெளியுறவுத்துறை துணை அமைச்சர் இன்ஜி. ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசிஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின்…
வருகிறது புதிய நாணயம்!
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் நாடுகள், வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறும் தமது…
ட்ரம்ப் பிணையில் விடுதலை!
ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார். அமெரிக்க…
சவூதியில மெஸ்ஸியும் கால் பதிப்பாரா..? மும்முரமான பேச்சுக்கள் ஆரம்பம்
சவூதி அரேபியாவின் அல்-ஹிலால், அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கடந்த சில மணிநேரங்களில் அதிகாரப்பூர்வமான வாய்ப்பை வழங்கியது, மெஸ்ஸி வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், உலக கால்பந்தின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் தங்கள் தொழில்முறை லீக் போட்டிகளில்…
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்
அண்மைய தினங்களில் இந்தியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவில் பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை OIC தலைமைச் செயலகம்…
கட்டாரில் இடிந்து விழுந்த கட்டடம் – இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு, மற்றுமொருவரை காணவில்லை
கட்டாரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளார். கட்டாரின் பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிக் கட்டடமொன்று கடந்த புதன்கிழமை இடிந்து வீழ்ந்தது. இந்த அனர்த்தத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர்…