• Tue. Oct 14th, 2025

WORLD

  • Home
  • 7 பள்ளிவாசல்களை மூடி 50 இமாம்களை நாடுகடத்தவுள்ள ஆஸ்திரியா

7 பள்ளிவாசல்களை மூடி 50 இமாம்களை நாடுகடத்தவுள்ள ஆஸ்திரியா

(7 பள்ளிவாசல்களை மூடி 50 இமாம்களை நாடுகடத்தவுள்ள ஆஸ்திரியா) வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி அளிக்கப்படுகின்ற ஏழு மசூதிகள் மற்றும் பல மத நிறுவனங்களை மூடுவதோடு, சுமார் 50 இஸ்லாமிய மத குருக்களை நாடுகடத்தப்போவதாக ஆஸ்திரியா கூறியுள்ளது. மைய நீரோட்டத்தோடு இணையாத…

அமெரிக்காவில் வெட்டப்பட்ட பாம்பின் தலை வாலிபரை கடித்தது

(அமெரிக்காவில் வெட்டப்பட்ட பாம்பின் தலை வாலிபரை கடித்தது) அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப். கடந்த மாதம் (மே) 27-ந்தேதி இவரது கணவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ரேட்டில் சினேக் எனப்படும் கிளுகிளுப்பை பாம்பு…

“கட்டார் நாட்­ட­வர்­களை வரவேற்கிறோம்” – சவூதி

(“கட்டார் நாட்­ட­வர்­களை வரவேற்கிறோம்” – சவூதி ) தற்­போது காணப்­படும் வளை­குடா முரண்­பா­டு­களைப் புறந்­தள்ளி ஹஜ் மற்றும் உம்ரா கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கு கட்டார் நாட்டு மக்­களை வர­வேற்­ப­தாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சவூதி அரே­பிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அறித்­தது. ஜித்­தா­வி­லுள்ள…

“இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை கலைக்கவேண்டும்” அமெரிக்க யூதர்கள் தெரிவிப்பு

(“இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை கலைக்கவேண்டும்” அமெரிக்க யூதர்கள் தெரிவிப்பு) அமெரிக்க நியூயோர்க் நகரில் சுமார் இருபதாயிரம் orthodox யூதர்கள் ஒன்று கூடி ‘சயோனிஸத்தை நிராகரித்துள்ளதுடன் எம்மை சயோனிஸம் பிரதிநிதித்துவப் படுத்த முடியாது , ”நாங்கள் தேசியவாதத்தால் அல்ல மதநம்பிக்கையால் ஒன்றுபட்டுள்ள யூதர்கள் ”…

உலக வங்கியின் முன்னாள் அதிகாரியை பிரதமராக நியமித்து ஜோர்டான் மன்னர் உத்தரவு

(உலக வங்கியின் முன்னாள் அதிகாரியை பிரதமராக நியமித்து ஜோர்டான் மன்னர் உத்தரவு) ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள்…

சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் புதிய கிரகத்தில் தண்ணீர் -உலோகங்கள்

(சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் புதிய கிரகத்தில் தண்ணீர் -உலோகங்கள்) இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் ஆஸ்ட்ரோ பிஸ்கா கனாரியாஸ் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரான் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சூரிய…

“கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” – எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள்

(“கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” – எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள்) பெருங்கடல் வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. மனித குலம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பெருங்கடலின் சூழலியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட். படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO…

மக்கள் போராட்டம் எதிரொலி – ஜோர்டான் பிரதமர் ராஜினாமா

ஜோர்டான் நாட்டில் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கேற்ப வரிவிதிப்பு சட்டத்தில் அரசு மாறுதல் செய்ய தீர்மானித்தது. இதனால், கொந்தளித்து எழுந்த மக்கள் கடந்த 4 நாட்களாக வீதிகளில் திரண்டு தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். போராட்டம்…

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி பலி

(இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி பலி) எல்லையில் இந்திய ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் சிறுமியும், மூதாட்டியும் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தலைமை இயக்குனர் ஆசிப் கபூர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்  இந்திய ராணுவம் 2018-ம் ஆண்டில்…

சவூதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

(சவூதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் ஆரம்பம்) சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள்…