• Fri. Nov 28th, 2025

Month: February 2018

  • Home
  • புதன்கிழமை நள்ளிரவுடன், பிரசாரம் நிறைவு

புதன்கிழமை நள்ளிரவுடன், பிரசாரம் நிறைவு

(புதன்கிழமை நள்ளிரவுடன், பிரசாரம் நிறைவு) எதிர்­வரும்  உள்­ளூ­ராட்­சி­மன்றத்  தேர்­த­லுக்­கான  பிர­சார பணிகள் யாவும் நாளை மறு­தினம் புதன்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­முதல் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் பிர­தான அர­சியல் கட்­சி­களின் இறுதிக் கட்ட பிர­சாரப் பணிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. தேர்­த­லுக்கு இன்னும் ஒரு­சில…

கொழும்பில் ரணில், பொலனறு_வையில் மைத்திரி, ஹோமாகமவில் மஹிந்த

(கொழும்பில் ரணில், பொலனறு_வையில் மைத்திரி, ஹோமாகமவில் மஹிந்த) ஐக்­கிய தேசியக் கட்­சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ள­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் பொல­ன­று­வையில் நடை­பெ­ற­வுள்­ளது.  அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி…

CID யில் ஆஜராக மஹேந்திரனுக்கு உத்தரவு

(CID யில் ஆஜராக மஹேந்திரனுக்கு உத்தரவு) மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன…

முகம்மது நசீத்தை விடுதலை செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

(முகம்மது நசீத்தை விடுதலை செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!) மாலத்தீவில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயக முறையில் முதல் முறையாக ஆட்சி அமைத்தவர் முகம்மது நஷீத். கடந்த 2012 ஆம்…

தபால் வாக்கை அளிக்காமல் இருந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்

(தபால் வாக்கை அளிக்காமல் இருந்தவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்) தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றதன் பின்னர் வாக்களிக்காமல் இருந்த சகலரிடமிருந்தும் காரணம் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஒரு தபால் மூல வாக்குக்காக மாத்திரம் 750.00 ரூபா செலவிடுவதாகவும், தபால் மூலம்…

தந்தையின் கண்களில் கண்ணீரை கண்டேன் (ஜனாதிபதி)

(தந்தையின் கண்களில் கண்ணீரை கண்டேன் – ஜனாதிபதி) தனது தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்களில் கண்ணீரை கண்டதாக அவரின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் பசியை உணரும் போது அதன் வலி தந்தைக்கும் கிடைக்கும். மக்கள் கண்ணீர் போது விடும்…

நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்

(நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்) நீர்வழங்கள் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பானது நாளை(02) நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சம்பள முறையை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை…

சோமாலிய கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த, இலங்கையில் செயலகம்

(சோமாலிய கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்த, இலங்கையில் செயலகம்) சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்கான சமுத்திர நடவடிக்கைகள் தொடர்பான செயலகத்தினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச இயந்திரமாக “The Contact Gror-tp on Piracy off the…

யாழ்ப்பாணத்தில் 3 வருடங்களின் பின் மஹிந்த

(யாழ்ப்பாணத்தில் 3 வருடங்களின் பின் மஹிந்த) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் யாழ் மாவட்டத்தின்13 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  இன்று(1)  நண்பகல்  12.30 மணியளவில் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார். இந்த பரப்புரை…

அல்குர்ஆன் முழு வாழ்க்கை முறையையும் எமக்கு கற்றுத் தந்திருக்கிறது – அனுரகுமார

(அல்குர்ஆன் முழு வாழ்க்கை முறையையும் எமக்கு கற்றுத் தந்திருக்கிறது – அனுரகுமார) இந்நிலையில் முஸ்லிம் தொடர்பில் சிங்களவர்கள் மத்தியில் ஹக்கீமும் றிஷாத்தும் பிழையாக பேசுகின்றனர். இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க…