(நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்)
நீர்வழங்கள் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பானது நாளை(02) நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சம்பள முறையை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறித்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.