மிரிஹானவில் உள்ள ஒரு தனியார் பாலர் பாடசாலையில் படித்து வந்த 5 வயதுடைய குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் பயிற்சி பெற்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தது.
நுகேகொடை, தலபத்பிட்டியவைச் சேர்ந்த இந்த பாலர் பள்ளி மாணவர், புதன்கிழமை(08) அன்று மதியம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவுடன் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்.
குழந்தை ஆபத்தான நிலையில் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளர்.