பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் புதன்கிழமை (08) நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 221/10 (48.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: மெஹிடி ஹஸன் மிராஸ் 60 (87), தெளஹிட் ஹிரிடோய் 56 (85) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 3/38, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 3/40, ஏ.எம். கஸன்ஃபார் 2/55, நங்கெயலியா கரோட்ட்டே 1/32)
ஆப்கானிஸ்தான்: 226/5 (47.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மத் ஷா 50 (70), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 50 (76), அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 40 (44), ஹஷ்மதுல்லா ஷகிடி ஆ.இ 33 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: தன்ஸிம் ஹஸன் சகிப் 3/31, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/32, தன்வீர் இஸ்லாம் 1/42)
போட்டியின் நாயகன்: அஸ்மதுல்லா ஓமர்ஸாய்