• Fri. Nov 28th, 2025

Month: August 2018

  • Home
  • மியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு என குறிப்பிட்ட அமெரிக்கா

மியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு என குறிப்பிட்ட அமெரிக்கா

(மியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு என குறிப்பிட்ட அமெரிக்கா) மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தினராலும் இனவாதிகளினாலும்…

டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்

(டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்) அமெரிக்காவின் அதிபராக உள்ள டிரம்ப் அவ்வப்போது ஊடகங்களில் தன்னை பற்றி விமர்சனமாக வரும் செய்திகளுக்கு கடுமையான எதிர்வினையை தெரிவிப்பார். அந்த ஊடகம் மற்றும் அந்த செய்தியை எழுதிய செய்தியாளரை திட்டி தீர்த்த…

பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்

(பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்) பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி…

ரத்த சிவப்பாக மாறிய கடல்- டென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவிப்பு

(ரத்த சிவப்பாக மாறிய கடல்- டென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவிப்பு) டென்மார்க்கில் பரோயே என்ற தீவு உள்ளது. ஆண்டுதோறும் அங்கு கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. முதலில் இந்த தீவில் வாழும் மக்கள் கூட்டம்…

மகிந்த ராஜபக்‌ஷவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் 3 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றனர்

(மகிந்த ராஜபக்‌ஷவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் 3 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றனர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சற்றுமுன்னர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள…

சி. ஐ. டி அதிகாரிகள் தற்போது மஹிந்தவின் இல்லத்தில்

(சி. ஐ. டி அதிகாரிகள் தற்போது மஹிந்தவின் இல்லத்தில்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி…

ஜெலாட்டினுள் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா..?

(ஜெலாட்டினுள் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா..?) ஜெலாட்டின் பல இனிப்பு பண்டங்களில் பயன்படுத்தும் பொதுவான சேர்மானம். இதன் சுவை அணைவரையும் அவர்கள் பக்கம் ஈர்ப்பதுடன் உணவின் அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. இது விலங்குகளில் இருந்தும் பெறப்படும் கொலாஜன் இல்…

வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்க இலங்கை ராணுவத்தில் கீரிகள்

(வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்க இலங்கை ராணுவத்தில் கீரிகள்) வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சில நாடுகளில் பன்றி, எலிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நாய்களை…

“ஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர்” – பிரதி அமைச்சர் பைசல் காசீம்

(“ஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர்” – பிரதி அமைச்சர் பைசல் காசீம்) இலங்கை அரசு ஒவ்வொரு வருடமும் 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றபோதிலும்,அவர்களுள் 200 பேர் வெளிநாடுகளுக்கும் தனியார் வைத்தியசாலைகளுக்கும் சென்று விடுகின்றனர்.மீதி வைத்தியர்களை நாட்டில் உள்ள அணைத்து வைத்தியசாலைகளுக்கும் பகிர்ந்து…

அமெரிக்க தேர்தல் களத்தில், 100 முஸ்லிம் வேட்பாளர்கள்

(அமெரிக்க தேர்தல் களத்தில், 100 முஸ்லிம் வேட்பாளர்கள்) அமெரிக்காவில் மாநில , உள்ளூர் நிர்வாக சபைகள் , நிர்வாக அலகுகளுக்கான தேர்தல் இம் மாதம் ஓகஸ்ட்  07 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.  இந்த தேர்தல்கள் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் வேறுபட்ட…