“மஹிந்த ஜனாதிபதியாக, எந்தவித தடையும் இல்லை” – சரத் என்.சில்வா
(“மஹிந்த ஜனாதிபதியாக, எந்தவித தடையும் இல்லை” – சரத் என்.சில்வா) எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக போட்டியிட முடியுமென, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். மஹிந்த மூன்றாவது…
தென்கொரியாவுடன் போர் பயிற்சிக்கு அவசியம் இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வடகொரியாவுக்கு இந்த வாரம் மேற்கொள்ள இருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் திடீரென ரத்து செய்தார். சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பான வடகொரிய தலைவர் கிம் ஜாங்…
3 லட்சம் ராணுவ வீரர்களுடன் ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சி
(3 லட்சம் ராணுவ வீரர்களுடன் ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சி) கடந்த 8 ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அதிபர் பஷார்-அல்-ஆசாத்தக்கு ஆதரவாக ரஷியா செயல்படுகிறது. அரசு படைகளுடன் இணைந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகிறது. சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள்…
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழா
(காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழா) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 06.45 மணியளவில்…
ஒன்றிணைந்த எதிரணியின் எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பில் 05 இடங்கள்
(ஒன்றிணைந்த எதிரணியின் எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பில் 05 இடங்கள்) எதிர்வரும் 05ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ள, எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பு நகரில் 05 இடங்கள் சட்டரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த…
கூகுள் மீது டிரம்ப் பாய்ச்சல்
(கூகுள் மீது டிரம்ப் பாய்ச்சல்) அமெரிக்காவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் கூகுள் முன்னுரிமை அளிக்கிறது. அரசுக்கு எதிர்மறையான செய்திகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவை அதிபர் டொனால்ட் டிரம்ப்…
ஞானசார தேரர் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு
(ஞானசார தேரர் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு) ஞானசார தேரர் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்றைய தினம் அவருக்கு பிணை வழங்குமாறு செய்யப்ப்பட்ட மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அதேவேளை அது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. …
மாதுளம் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா..?
(மாதுளம் பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா..?) பழ வகைகளில் நம் உடலுக்கு அற்புதம் செய்யும் பழங்களில் ஒன்று, மாதுளை. இதன் மகத்துவம் பற்றி இயற்கை மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மாதுளம்பழங்களில்…
பொதுபல சேனாவின் பாதை தவறானது – முன்னாள் தலைவர்
(பொதுபல சேனாவின் பாதை தவறானது – முன்னாள் தலைவர்) பௌத்த போதனைகளில் ஈடுபடும் பிக்குமார்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். எத்தகைய பயிற்சித் தெளிவுகளுமின்றி போதனைகள் புரியும் போதே குளறுபடிகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஏழு, எட்டு வருடங்கள் சமயப் படிப்பு பெற்ற…
காங்கேயனோடை பள்ளிவாசலின் அதிசிறந்த முன்மாதிரி, ஏனைய ஊர்களும் பின்பற்றுமா?
(காங்கேயனோடை பள்ளிவாசலின் அதிசிறந்த முன்மாதிரி, ஏனைய ஊர்களும் பின்பற்றுமா?) போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக இலங்கை முஸ்லிம் அமைப்புகள் தமது செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக பள்ளிவாசல்களில்…