தற்போது நடைபெற்று வரும் தொடர் போராட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளரினால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது
தற்போது நடைபெற்று வரும் தொடர் போராட்டம் குறித்துபாதுகாப்பு செயலாளரினால் அதிகாரபூர்வ அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளது.அமைதியான முறையில் மேற்கொண்டு கலைந்துசெல்லும் போராட்டங்களை தாம் பாராட்டுவதாகவும், அவ்வாறல்லாமல் செயற்படும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம்…
காபந்து அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கப் போவதில்லை: டலஸ் அழப்பெரும
காபந்து அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கப் போவதில்லை என முன்னாள் ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளுக்குக் காபந்து அரசாங்கத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு காபந்து அரசாங்கம் நிறுவப்பட்டால்…
BREAKING – நேற்று நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்தார்.
நேற்று நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்தார். தனது தேசியப் பட்டியல் ஆசனத்தையும் வேறு ஒரு நபருக்கு தகுதியான நபருக்கு வழங்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். New Finance Minister Ali Sabry has resigned. He has also…
இதுவரையில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்
இதுவரையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள், மைத்திரிபால சிறிசேனநிமல் சிறிபால டி சில்வாமஹிந்த அமரவீரதயாசிறி ஜயசேகரதுமிந்த திசாநாயக்கலசந்த அழகியவன்னரஞ்சித் சியம்பலாபிட்டியஜகத் புஷ்பகுமாரஷான் விஜயலால் டி சில்வாஷாந்த பண்டாரதுஷ்மந்த…
பொலிஸார் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு
சில ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தீ வைப்பு சம்பவங்கள், அத்துமீறி நுழைதல் போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காணொளி ஆதாரங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலர் எதிர்வரும் காலங்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ்…
ஜீவன் தொண்டமான் இராஜினாமா
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இராஜினாமா செய்வதோடு, அவரும் இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் தீர்மானித்தனர். நாட்டின் தற்போதைய…
பிரதி சபாநாயகர் இராஜினாமா
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்பட தீர்மானித்ததன் பிரகாரம் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய…
சபைத் தலைவராக தினேஷ் குணவர்தன நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத்தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மற்றும் முக்கியஅமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்குமுன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நேற்று (31) இடம்பெற்றது. இதனால் அங்கு பதற்றமான சூழல்…
நாளை முதல் மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்குவரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதன் காரணமாக, நாளைமுதல் (02) மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்தார்.நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…