ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்குச் பிரதமர் மகிந்த ராஜபக்ச விஜயம்.
நேற்றிரவு பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்மிரிஹான இல்லத்திற்குச் பிரதமர் மகிந்த ராஜபக்ச சென்றார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட அதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் படையினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர்…
சீமெந்து விலையை 500 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்…
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின்விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 500 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2,350 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.