• Sun. Oct 12th, 2025

Month: July 2022

  • Home
  • பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவோம் – இந்தியா அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவோம் – இந்தியா அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா உதவுவதாக அறிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெற்காசியாவில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அண்டை நாடுகள்…

வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் சடலங்கள் நிரம்பிக் கிடக்கக்கூடும் என எச்சரிக்கை

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இறுதிக்கிரியைகள், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படாமையால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மரண சடங்குகளுக்கான பணிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் கவிந்து பனாகொட தெரிவித்தார். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை…

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகும்

அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் ஆர்ப்பாட்டகாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்களும் மிகவும் வௌிப்படையான நிலை இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அல் ஜசீரா இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மைக்கு…

உழ்ஹிய்யாவின் போது பிற சமூகங்களை தூண்டாதீர்கள் – போட்டோ, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிராதீர்கள்

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர். உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் ‘உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.’ (108:02) என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை இஸ்லாம்…