பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம்!
தொடர்சசியாக பணவீக்கம் வீழச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி. பத்பேரிய தெரிவித்தார். மொத்த கோரிக்கை குறைந்தமை இந்த விடயங்களில் முக்கியமானதாகும். இந்த வருடத்தில் பணவீக்கம் பெருமளவில் குறைய…
பாராளுன்ற அமர்வு குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி ரணில்…
இரண்டு சட்டமூலங்கள் கைச்சாத்து
பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் என்பவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு அண்மையில் (24) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க புனர்வாழ்வு…
அமைச்சர் கஞ்சனவின் அறிவிப்பு
தொடர்ச்சியான மின்சார விநியோகம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் தமது அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட அதிகாரிகள்…
பாராளுமன்ற அமர்வு இன்றுடன் நிறைவு
இன்று (27) நள்ளிரவு முதல் பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்வது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பிள் பாவிப்பவர்களுக்கு எச்சரிக்கை
அப்பிள் நிறுவனம் தனது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது நிறுவனத்தின் இலத்திரனியல் சாதனங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் கடிகாரம் , அப்பிள் தொலைபேசி , ஐபாட் மற்றும் ஆப்பிள் தொலைக்காட்சி ஆகிய…
மின்சாரத்தை வெட்டினால், சட்ட நடவடிக்கை – மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு
ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை மீறும் வகையில், தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று அறிவித்தது. தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே…
நவீன தொழில்நுட்பத்தை இந்நாட்டின் தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி
நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில்…
நவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும்
நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில்…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் விலகுவது குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தடையின்றி திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.