பாடசாலை வேன் கட்டணம் குறித்து எடுத்துள்ள தீர்மானம்!
எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், விலையை சதவீதமாக குறைப்பது கடினம் எனவே…
ஆரிப் கானை பிரிந்த சோகம், சாப்பிட முடியாது என அடம்பிடிக்கும் நாரை
உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள மண்ட்கா கிராமத்தில், தனது வயலில் கால் முறிந்த நிலையில் கிடந்த நாரையை ஆரிப் என்ற இளைஞர் சிகிச்சை அளித்து காப்பாற்றினார். தனது உயிரை காப்பாற்றிய ஆரிப்பை விட்டு பிரிய மறுத்த நாரை, கடந்த ஓராண்டுக்கும்…
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டவர்களின் விபரம்
இன்று (29) சேவைக்கு சமூகமளிக்காத கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்தின் எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெயர் பட்டியலை மேலே காணலாம்.
ரூபாவின் இற்றைய நிலவரம் (டொலர், யூரோ, பவுண்ட், திர்ஹம், சுவிஸ், அஸ்திரேலிய பெறுமதிகள் முழு விபரம்)
இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் இன்று 29-03-2023 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. சம்பத் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது, வாங்கும் விகிதம் ரூ. 315…
இன்றைய தினம், தங்கத்தின் விலை
இன்றைய தினம் (29-03-2023) 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 175,000 ரூபாவாக உள்ளது. அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 161,000 ரூபாவாக பதவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார்…
ஆட்டோ, பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுகிறது
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவித்துள்ளதாக, அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு
நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகம் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய ஊழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்காவிட்டால்,…
எரிபொருள் விநியோகம் வழமை போன்று தொடரும்
போதியளவு எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால், விநியோகம் வழமை போன்று தொடரும் எனவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் எரிபொருள் விநியோகம்…
சுற்றுலா பயணிகளிடம் முறைகேடாக நடந்தால் 100,000 அபராதம்
வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான…
அல்குர்ஆனும், அற்பமான கொசுவும்
படைப்பாற்றல் மிக்க அல்லாஹ் சிலந்தி, ஈ போன்ற அற்பமான பூச்சினங்களை உதாரணமாக கூறிய போது அக்கால இறை மறுப்பாளர்கள் அதனை ஏளனமாக பார்த்தனர். வானங்கள், பூமியை படைத்தவன் என்று சொல்கின்றான். உதாரணம் கூற ஒரு அற்பமான பூச்சிகளா கிடைத்தது! என்றவாறு பேசிக்கொண்டனர்.…