தென்கொாியாவில் அசத்திய இலங்கைக் குழாம் நாடு திரும்பியது
தென்கொாியாவில் இடம்பெற்ற 20 வயதிற்கு உட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கை குழாம் நேற்று(8) இரவு நாடு திரும்பியுள்ளது. ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் இலங்கை, 4 தங்க பதக்கங்களையும், 2 வௌ்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல…
3 இளைஞர்களை அள்ளிச்சென்றது கடல்
கடற்கரையோரத்தில் உள்ள கல்லொன்றின் மீது அமர்ந்திருந்த ஐந்து இளைஞர்களில் மூவரை கடலலை கடலுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம், கிரிந்தையில் இடம்பெற்றுள்ளது. பிபில பிரதேசத்தில் இருந்து வந்திருந்தவர்களே இவ்வாறு கடலலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளனர். இழுத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம்…
டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய நீதிமன்றம்!
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது ரகசிய ஆவணங்கள் வழக்கில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் பதவியை விட்டு விலகும் போது பல ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.…
முல்லேரியா குழந்தை மரணம் – ஒருவா் கைது
வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் போில் ஒருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயதான சந்தேகநபரான இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா். முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் வெட்டு காயங்களுடன்…
பொலிஸ் காவலில் ஒருவா் உயிாிழப்பு – பல அதிகாாிகள் கைது
பொலிஸ் காவலில் வைத்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 7 அதிகாரிகளே…
அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்
பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த தொிவித்துள்ளாா். நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். இதற்கமைய கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு மாதிரி…
சப்ரகமுவ மாகாண ஆளுநர் ராஜினாமா
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். 2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய…
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்த தீர்மானம்!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு உரிம காலத்தை தாண்டிய திட்ட உரிமங்களை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2023-2026 மற்றும் 2026-2030 ஆம் ஆண்டுகளுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட அமலாக்கத் திட்டம் குறித்து நேற்று (07) நடைபெற்ற மீளாய்வுக்…
பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (07) கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். மாலைத்தீவில் சுகாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கலாசார மையத்தை நிறுவுதல் தொடர்பாக…
இப்படிச் செய்யாதீர்கள்
கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் பாவனையால் சிறுவர்கள் பார்வை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் முன்னாள் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் தர்மா இருகல்பண்டார தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கு…