• Sun. Oct 12th, 2025

அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

Byadmin

Jun 9, 2023


பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த தொிவித்துள்ளாா்.

நாட்டின் அ​னைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கமைய கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கியவாறு மாதிரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *