• Sat. Oct 11th, 2025

Month: June 2023

  • Home
  • இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை அணி அபார வெற்றி

ஓமான் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி களம் இறங்கிய ஓமான் அணி…

அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (23) கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள வௌிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் குறித்த முழு பட்டியல் மேலே…

Muslimvoice E-paper 20, 22.06.2023

விவசாயிகளிடத்தில் டொலர் வருகை – மாம்பழம், பப்பாளி, கருவா ஏற்றுமதிக்கும் முயற்சி

யாழ் மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள்  டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை…

குவைத்தில் மரணித்த இலங்கைப் பெண், இவரின் உறவினர்களை உங்களுக்குத் தெரியுமா..?

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கைத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் யாராவது தொடர்பு கொள்ளுமாறு  கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. குலசிங்க ஆராச்சியைச் சேர்ந்த அனுலா பிரிதிமாலி பெரேரா என்ற…

இலங்கையர்களின் ஆயுட்காலம் பற்றி வெளியான கவலைமிகு தகவல்

இலங்கையில் சிசு மரண வீதம் அதிகரித்துள்ளதாகவும், மக்களின் ஆயுட்காலம் குறைந்துள்ளதாகவும் வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, சிசு இறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் இலங்கைக்கு அடுத்தபடியான சாம்பியா மற்றும் கானா ஆகிய நாடுகள் உள்ளன.…

ரூபா – டொலர் இன்றைய நிலவரம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) சிறிதளவு உயர்வடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 300.71 முதல் ரூ. 298.77 மற்றும் விற்பனை…

ஒரே நேரத்தில் அரிப்பு, கூச்சலிட்ட மாணவிகள் – பாடசாலையில் குழப்பம்

ஜாஎல துடெல்லவில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 மாணவிகளுக்கு உடலில் ஏற்பட்ட  அரிப்பு காரணமாக கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று -21- வகுப்பறையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார். சம்பவத்தையடுத்து,…

தென் கொரியா – இலங்கை நேரடி விமான சேவை

தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக செல்பவா்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி வருவதால் இந்த முடிவு…

சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

200 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்ததன் மூலம் 89 வது நிமிடத்தில் வெற்றி…