• Sun. Oct 12th, 2025

Month: July 2023

  • Home
  • அசித்த பெர்னாண்டோ அணியில்

அசித்த பெர்னாண்டோ அணியில்

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடருக்கான அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ இணைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அசித்த பெர்னாண்டோ விளையாடவுள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது…

மரக்கறி விதைகள் குறித்து புதிய தீர்மானம்

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மரக்கறி விதைகள் இறக்குமதியை 100 வீதத்தால் நிறுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு தேவையான மரக்கறி விதைகளின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.  …

அமெரிக்காவில் கடும் அரிசி தட்டுப்பாடு

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத்…

மலையக மக்களுக்காக 3 ஆயிரம் மில்லியன் நிதி

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும், இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த மாணவர்கள்

பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற குறித்த போட்டியில், கொழும்பு ரோயல் கல்லூரியின் வினுக விஜேரத்ன 02 தங்கப்…

சுவீடனில் வேகமாக பரவும் இஸ்லாம்

சுவீடன் மிகவும் அழகான நாடு. உலகின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் (Human Development Index) 7ஆவது இடத்தில் உள்ளது. உலகின் 12 ஆவது செல்வந்த நாடு சுவீடன். இப்படி எல்லாம் உயர் பெறுமானம் உடைய சுவீடன் ஏன் இன்னொரு சமூகம் தமது…

சவூதி விசா குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு (முழு விபரம்)

சவூதியில் உறவினர்கள் இல்லாதவர்களுக்கும், ஏதேனும் ஒரு சவூதி குடிமகன் பர்சனல் விசிட்டர் விசா வழங்க முடியும் எனவும், அதன் மூலம் அவர்கள் சவூதி வரவும், உம்றா செய்யவும் முடியும் எனவும் ஹஜ் உம்றா அமைச்சகம் தெரிவித்துள்ளது. 90 நாட்கள் சிங்கிள் என்ட்ரி…

54 வருடம் கழித்து வந்து சேர்ந்த தபால் அட்டை- பெண்ணின் பேஸ்புக் பதிவு வைரல்

இன்டர்நெட், இ-மெயில், சமூக வலைதளங்களின் அசூர வளர்ச்சி காரணமாக தபால் அட்டைகள் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் 1969-ம் ஆண்டு பாரீஸ் நகரில் இருந்து அமெரிக்காவில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட தபால் கார்டு 54 வருடங்கள் கழித்து வினியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…

2000 பென்குயின்கள் மர்மமான முறையில் இறப்பு: கடற்கரையோரம் ஒதுங்கிய சோகம்

செழிப்பான நிலப்பரப்பையும், நீண்ட அழகான கடற்கரை பகுதியையும் கொண்ட தென் அமெரிக்க நாடு உருகுவே. இங்குள்ள கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2000 பென்குயின் பறவைகள் இறந்திருக்கிறது. பென்குயின்கள் இறப்புக்கு காய்ச்சல் நோய் காரணம் இல்லை என்றும், இந்நிகழ்வின்…

ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமான்ன

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்தார்.   தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர ்இதனை தெரிவித்துள்ளார்.