• Sat. Oct 11th, 2025

Month: August 2023

  • Home
  • ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு!

ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு!

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர்.இலங்கை குழாம் கீழே…முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர்…

6 வகையான பயிர் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு!

தற்போதைய வரட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 58,766 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், அரிசி, சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் சோயா போஞ்சி போன்ற பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த…

அரச வங்கிகள் இன்று திறப்பு

அரச வங்கிகளை இன்று (30) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இன்று நிக்கினி பூரணை தினமாக இருந்தாலும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் அரச வங்கிகள் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.அதன்படி, மக்கள் வங்கி, தேசிய…

இலங்கையர்களுக்கு ஓமான் எச்சரிக்கை

இலங்கையில் இருந்து வருபவர்கள் மனித கடத்தல்காரர்களுக்கு பலியாகாமல், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்கு வர வேண்டாம் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஓமான் வெளியுறவு அமைச்சகம், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ராயல் ஓமான் பொலிஸாரின் குடிவரவுத் திணைக்களம் ஆகியன இணைந்து,  ஓமானில் சிக்கித்…

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசா முறைமையை இலகுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் மற்றும் அதன் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, குடிவரவு மற்றும்…

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது

தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 1996-ம் ஆண்டு தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2018-ம் ஆண்டு…

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி!

அடுத்த 03 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை…

இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை  2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று இடைநிறுத்தியது.சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை…

பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடல்

அடையாளம் காணப்பட்ட 02 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று…

இரண்டு வார கால அவகாசம்

உலகக் கிண்ண தொடருக்கான உடற்தகுதியை நிரூபிப்பதற்கு நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் போது, அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் தற்போது,…