பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப்பை நியமிக்க முடிவு – தேர்தல் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்த இம்ரான்கான் முடிவு
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோவின் கட்சிகள் ஆட்சி அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத் தேர்தலுக்குப் பிறகு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு நவாப் ஷெரீப்பின்…
அட்டுலுகம சிறுமி கொலை – குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை
9 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமாரவினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர்,…
செயற்கை நுண்ணறிவு கற்கை நெறி பாடசாலை அமைப்பில்
கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளின்படி கற்கை நெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.அந்த முன்னோடித் திட்டங்களின்…
நாடே பேசும் UPI குறித்து நீங்கள் அறியாத கதை!
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் QR குறியீடு மூலம் ஒருங்கிணைந்த கட்டண முறை அல்லது UPI அறிமுகப்படுத்திய பின்னர் அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(12) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது.NPCI International Payments…
சுகாதார தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நாளையும்
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளையும் (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக…
மூன்று நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி
உக்ரைன், இஸ்ரேல் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு 95 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் தொகையை வழங்குவதற்கான பிரேரணைக்கு அமெரிக்க செனட் சபை அனுமதி அளித்துள்ளது.பல மாதங்கள் நிலவிய கருத்து மோதல்களுக்குப் பின்னர் இந்த அனுமதி கிடைத்துள்ளது.எனினும் அடுத்த கட்டத்தில் இந்த…
இலங்கைக்கு கிடைத்துள்ள தனித்துவமான வெற்றி!
கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.அதன்படி, நாட்டில் கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிக்காக ஐக்கிய நாடுகளின் உலக மறுசீரமைப்பு முன்னுரிமைக்காக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இலங்கை பெற்றுள்ள இந்த வெற்றி உள்நாட்டு நேரப்படி இன்று…
தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான நிதி, 2025 வரவு செலவுத் திட்டத்தில்…
இன்று தங்க விற்பனை, விலை விபரம்
நாட்டின் தங்கச் சந்தையில் இன்று (13) பதிவான தங்கத்தின் விலையின் படி 22 காரட் தங்கம் ரூ.164,000.00 ஆகவும், 24 காரட் தங்கம் ரூ. 178,900.00 பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய விலை அட்டவணை வருமாறு , 24 காரட் 1 கிராம்…
ஆப்கானுக்கு எதிரான இலங்கை டி20 குழாம் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.இலங்கை அணிக்கு துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டிருந்த போதும், கடந்த தினம் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் ஏற்பட்ட…