• Sat. Apr 4th, 2026

இன்று தங்க விற்பனை, விலை விபரம்

Byadmin

Feb 13, 2024

நாட்டின் தங்கச் சந்தையில் இன்று (13) பதிவான தங்கத்தின் விலையின் படி 22 காரட் தங்கம் ரூ.164,000.00 ஆகவும், 24 காரட் தங்கம் ரூ. 178,900.00 பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய விலை அட்டவணை வருமாறு ,

24 காரட் 1 கிராம் – ரூ.23,360.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.178,900.00
22 கேரட் 1 கிராம் – ரூ.20,500.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.164,000.00
21 காரட் 1 கிராம் – ரூ.19,750.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.156,550.00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *