• Fri. Nov 28th, 2025

Month: March 2024

  • Home
  • ஹக்க பட்டாஸ் வெடித்து சிறுவன் படுகாயம்!

ஹக்க பட்டாஸ் வெடித்து சிறுவன் படுகாயம்!

இங்கிரிய, ரைகம்புர பிரதேசத்தில் ஹக்க பட்டாஸ்ஒன்று வெடித்ததில்  சிறுவனொருவன் படுகாயமடைந்து ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.இதன்போது மேலும் இரு சிறுவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.7 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த…

45 நாட்களுக்கு மூடப்படும் சபுகஸ்கந்த!

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் தினசரி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியம்  கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.திட்டமிடப்பட்ட பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்…

பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.2024…

நாம் தனியொரு நாடாக மட்டும் வாழ முடியாது

இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும் என்றும், வலய –…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், மார்ச் மாதத்திற்கான  எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும்…