ஜனாதிபதி நாளை விசேட உரை!
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி நாளை (02) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். உடன்படிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயிருடன் நாடு திரும்பிய மீனவர்!
Devon 5 மீன்பிடிக் கப்பலில் விபத்துக்குள்ளானதில் உயிர் பிழைத்த மீனவர் இன்று (01) காலை இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.பின்னர் அவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச…
3 மாத குழந்தை முஹம்மது ஷராப் இன் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவுவீர்களா?
எமது Muslimvoice.lk செய்தித்தளம் இந்த செய்தியை நேரில் சென்று ஆய்வு செய்து 100% உண்மை என உறுதி செய்த பின்னரே இந்த பதிவு பகிறப்படுகிறது. இலக்கம், 744/5/A, மபோல, வத்தயில் வசிக்கும் M.I.M சல்மான் என்பவரின் 3 மாத குழந்தையான M.S.…
வாழ்க்கையின் உண்மை
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது…
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மரணம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.இரா.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த்…