• Sat. Oct 11th, 2025

3 மாத குழந்தை முஹம்மது ஷராப் இன் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவுவீர்களா?

Byadmin

Jul 1, 2024

எமது Muslimvoice.lk செய்தித்தளம் இந்த செய்தியை நேரில் சென்று ஆய்வு செய்து 100% உண்மை என உறுதி செய்த பின்னரே இந்த பதிவு பகிறப்படுகிறது.

இலக்கம், 744/5/A, மபோல, வத்தயில் வசிக்கும் M.I.M சல்மான் என்பவரின் 3 மாத குழந்தையான M.S. ஷராப் இற்கு அவசரமாக இருதய சத்திர சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்திரைத்துள்ளனர்.

Lanka Hospital இல் நடைபெறவிருக்கும் இந்த சத்திர சிகிச்சைக்காக சுமார் 15 இலட்சம் ரூபா தேவைப்படுகிறது. குழந்தையின் தந்தைக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தினால்; பொது மக்களான உங்களிடம் உதவி கோரப்படுகிறது.

இந்த சிகிச்சைக்கான கட்டணம் 15 ஜூலை 2024 ஆம் திகதியிற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும். (இன்னும் 14 நாட்களே உள்ளன)
அறுவை சிகிச்சை இடம்பெறும் திகதி 20 ஜூலை 2024…

தொடர்புகளுக்கு :
M.I.M. Salman (Father)
+94771727418

M.I.M. Salman
007020406508
HNB Bank
Pettah Branch

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *