• Mon. Oct 13th, 2025

Month: August 2024

  • Home
  • துளியும் மனப்பொருத்தமே இல்லாத மணவாழ்க்கை தான் மரணத்தை விடக் கொடுமையானது.

துளியும் மனப்பொருத்தமே இல்லாத மணவாழ்க்கை தான் மரணத்தை விடக் கொடுமையானது.

விவாகரத்து செய்வதற்கும் துணிவில்லாமல், சேர்ந்து வாழவும் மனமில்லாமல், இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கும் பிழைப்பு இருக்கிறதே அது பிழைப்பல்ல கொடூரமான தவணைச்சாவு. முழுதும் முரண்பாடான வாழ்க்கைத் துணையுடன், சமூகமதிப்பு மற்றும் தன் பிள்ளைகளின் நலன் கருதி, இறுதிவரை தனக்காக வாழாமல் தன்…

மனைவி என்பவள் யார்?

கடல் சொன்னது:-மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.வானம் சொன்னது:-மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.பூமி சொன்னது:-மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு…

சுய மரியாதை (கற்பனைக் கதை)

கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர். ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை. அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின்…

அன்றும்… இன்றும்… (கவிதை)

அன்று..வீடு நிறைய குழந்தைகள் இன்று..வீட்டுக்கொரு குழந்தை அன்று..பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்இன்று..சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள் அன்று..குறைந்த வருமானம்நிறைந்த நிம்மதிஇன்று..நிறைந்த வருமானம்குறைந்த நிம்மதி அன்று..படித்தால் வேலைஇன்று..படிப்பதே வேலை அன்று..வீடு நிறைய உறவுகள்இன்று..நிறைய வீடுகள் உறவுகள் இல்லை அன்று‌..உணவே மருந்துஇன்று..மருந்துகளே உணவு அன்று..முதுமையிலும்…

அப்பா மகள்

அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு.மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு. மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவின் கழுத்தில் தொங்கி…

மௌனத்தின் மொழிகள் எப்போதும் கனம் நிறைந்தவை.. 🖤🥀

ஓயாமல் பேசிக் கொண்டிருந்தஒருவர் திடீரென மௌன மொழியைதேர்ந்தெடுக்கும் போது… அவர்கள் நம்மைபற்றி என்ன நினைக்கிறார்அந்த அமைதியின்அர்த்தம் தான் என்ன? ஏன் திடீரென நம்மோடுபேசுவதேயேநிறுத்தி விட்டார்.. ஒரு வேளைநம்மை தவறாகபுரிந்து கொண்டாரோ. .. இப்படி நமக்குள்ஆயிரம்கேள்விகள் எழும்… ஆனால் பதில் தான்கிடைக்காது.. அந்த…

நகைச்சுவை கதை…

அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி . வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி . அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய…

அனைவரையும் நேசியுங்கள் (கற்பனைக் கதை)

ஒரு செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான்.செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான்.எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”“நான்…

நகைச்சுவை கதை

நீதிபதி : “உங்க மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என்ன?”அப்பாவி கணவர்: “அய்யா! நான்ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்புரம் நீங்களே விவாகரத்துக்கான…

மாற்றம் ஒன்றே மாறாதது..

பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி. 20 வயது இருக்கலாம் அவருக்கு. “ஏன் அழுகிறாய்.?” என்று கேட்டுத் தெரிந்தவர், மற்றவர்களைப் போல தாண்டிச் செல்லாமல், “வா.. அந்த…