• Fri. Nov 28th, 2025

Month: November 2024

  • Home
  • உர மானியம் தாமதத்திற்கான காரணம் வௌியானது

உர மானியம் தாமதத்திற்கான காரணம் வௌியானது

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த விடயம் தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்த விவசாய…

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!

அமைச்சரரையின் ஊடக பேச்சாளராக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார…

ஒரு வயதானவர் தனியே வாழ்ந்து வந்தார்.

அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. ஒரே மகன் ஆனால் அவன் செய்த ஒரு தவறால் சிறையில் இருந்தான். பெரியவர் தோட்டத்தில் தக்காளி பயிரிடலாம் என்று ஆசை ஆனால் வயது மூப்பின் காரணமாக அவரால் தோட்டத்தில் குழி வெட்டி சரி செய்ய முடியவில்லை.…

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களாக இருக்கும் விஷயங்கள்

கணவன் மனைவி, இருவரின் பெற்றோர்கள் தலையீடுகள் அதிகம் இருந்தால் பிரச்சினை வரும். தம்பதியர் இடத்தில் தங்களின் முடிவுகளில் தனித்துவம் வேண்டும். தனிக்குடித்தனம் அல்ல. கணவனை பெற்ற தாய், மருமகளிடம் கரிசனம் வேண்டும், ஆனால் அதிகாரம் கூடாது. கடைசி காலத்தில் மருமகள் தான்…

வார்த்தைகளில் மாத்திரம் இல்லாமல் நடத்தைகளிலும் தொடரும் காதல் மாத்திரம் தான் நீடுழி வாழும்.

நாங்கள் திருமணமாகி 50 வருடங்கள் ஆகின்றன, ஆனால் நீ ஒரு முறையாவது என்னைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று சொல்லவில்லை” என்றாள் அவள். அதற்கு அவன் சொன்னான்: உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நாங்கள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது…

பெண்களின் எதிர்பார்ப்புகள் ….

தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தம். தன்னிடம் மட்டுமே அதிகம் பேசனும். தன்னிடம் மட்டுமே அன்பு காட்டனும்.. தன்னிடம் மட்டுமே அக்கறை காட்டனும். தனக்கு மட்டுமே பிடிச்சதை வாங்கி தரனும் தன்னை மட்டுமே வெளியே அழைத்து செல்லனும், தன்னை மட்டுமே சிரிக்க…

ஆண்மகனுக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசிவரைக்கும் புரியாது.

அதில் ஒரு விஷயம் நினைத்த நேரம்“சாப்பாடு போடு” என்று வீட்டுப் பெண்களை உத்தரவிடுவதால் அவர்கள் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் என்பது. பெண் காலையில் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பாள். கணவன் ஏதோ ஒரு வேலையில் இருப்பான். மனைவி சாப்பிடுங்க என்று சொன்னால் “…

இந்தியா செல்லும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

பிரதமர் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக இன்று (18) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹரிணி அமரசூரிய தனது கடமைகளை பொறுப்பேற்றார். மலர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஹரிணி அமரசூரிய இந் நாட்டின் 17வது பிரதமர் ஆவார்.…

கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் விஜித!

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விஜித ஹேரத் இன்று (18) தனது கடமைகளை பொறுப்பேற்றார். வெளிவிவகாரஅமைச்சகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இவர் முன்பு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப்…