• Sun. Oct 12th, 2025

Month: February 2025

  • Home
  • தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய தலைவர் அரவிந்த ஸ்ரீநாத

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய தலைவர் அரவிந்த ஸ்ரீநாத

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத தனது கடமைகளை புதன்கிழமை (26) அன்று உத்தியோகபூர்வமாக   பொறுப்பேற்று கொண்டுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பிரிவில் பட்டம் பெற்ற இவர், வணிக நிர்வாகத்தில் முதுகலைப்…

யாழில் ஆரம்பமாகிய மீனவர்களது போராட்டம்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை(27)  அன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் ஆரம்பமாகிய நிலையில் பேரணியாக யாழ்ப்பாண நகர் பகுதி ஊடாக ஆளுநர்…

வேலை வாய்ப்பு தொடர்பில் போலி விளம்பரங்கள்

நிலையான வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரங்கள் போலியானது  என தொழில் அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  இதுபோன்ற விளம்பரங்களின் ஒரே நோக்கம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடுவது என்று…

கடலில் மிதந்த தாங்கி

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில்   பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று புதன்கிழமை(26) மாலை  கரை ஒதுங்கியுள்ளது கடலில் நிலவும் கடும் காற்றால் பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது குறித்த பாரிய தண்ணீர் தாங்கி இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல் பைரினால் வார்க்கப்பட்டு இளம் பச்சைக் வர்ண  கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாக இப்பொருள் பெரிய அளவில் காணப்படுகின்றது. கரை ஒதுங்கிய மிதவையை இராணுவம் கடற்படை பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.இது தொடர்பாக கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே மாதத்தில் 43 யானைகள் பலி

2025 ஜனவரியில் மனித-யானை மோதல்களால் சுமார் 43 யானைகள் இறந்ததாகவும், அதே காலகட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி இன்று தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அதே காலகட்டத்தில் சுமார்…

நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிப்பு

தொடர்ந்து நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து…

எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம்

அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது. இலங்கைக்கானஅமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நாட்டில் எரிபொருள் சந்தையில் நுழையும்…

இரு குழுக்களுக்கிடையில் மோதல்;ஒருவர் பலி

கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்குவாதம் வன்முறையாக மாறியதாகவும், இதன் விளைவாக சம்பவ இடத்தில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக…

செவ்வந்தியின் தாய் , சகோதரனுக்கு விளக்கமறியல்

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்லையில் சஞ்சீவவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபருக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் இஷார செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…

6 கழுதைகளுடன் இருவர் கைது

கற்பிட்டி – கண்டல்குழியில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி, இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் புதன் கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கற்பிட்டி – கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த…