• Sat. Oct 11th, 2025

Month: March 2025

  • Home
  • ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலிஎல, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவாபரணகம மற்றும் சொர்ணா தொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு…

உக்ரைனுக்கான அமெரிக்க ஆயுத உதவிகள் நிறுத்தம்

உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. 2022 பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க…

இன்று இடியுடன் கூடிய மழை

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மேல்…

காலநிலை குறித்த விசேட அறிவிப்பு

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடி மின்னலின் போது மரங்களுக்கு அடியில் இருத்தலைத் தவிர்க்குமாறும்,…

பருத்தித்துறையில் துப்பாக்கி சூடு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை(02) காலை சட்டவிரோதமான…

இலஞ்சம் பெற்றவருக்கு 28 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

தபால் திணைக்கள அலுவலக உதவியாளர் ஒருவர் ரூ.11,000 லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு 28 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கப்படும் படியாக விதிக்கபட்டுள்ளது. மீரிகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக…

இலங்கை விமான படையின் 74வது ஆண்டு நிறைவு

வானின் பாதுகாவலர்கள் என்று அழைக்கப்படுகின்ற இலங்கை விமானப்படை, தனது 74 வது ஆண்டு நிறைவை 2025 மார்ச் 02 அன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் தலைமையில் பெருமையுடன் கொண்டாடியது. இலங்கையில்…

போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருள் கடத்தியவர் கைது

மரதன்கடவலவில் நிகழ்நிலை வர்த்தகத்திற்காக குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரதன்கடவல மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்லைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒரு தொகை போதைப் பொருட்களுடன் கைது…

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் தொடர்பில் தகவல்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 22ஆம் திகதி அளவில் ஜப்பானுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது, இருநாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வெளியுறவுத் துறைக்கான ஜப்பான் பாராளுமன்ற துணை அமைச்சர்…