மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார்.நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனஅமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு தொழில்முறை மல்யுத்த…
ஐ.பி.எல் தொடர் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மே 17-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று பி.சி.சி.ஐ. (மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, ஜெய்ப்பூர், டில்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் இந்தியா…
பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்
கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை ஆதார மருத்துவமனையில் இருந்து பேராதனை போதனா…
அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த வீடு ; இளம் பெண் ஒருவர் பலி
கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் ஒருவர், உடலில் தீப்பிடித்ததில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (13) அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயது இளம்…
ரம்பொடை பேருந்து விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு
ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மேலும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும்…
ஈரான் நியாயமானது, அவர்கள் புத்திசாலிகள் – டிரம்ப்
“ஈரான் நியாயமானது, அவர்கள் மிகவும் புத்திசாலிகள், ஆனால் அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது. அவர்கள் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஈரான் பேச்சுவார்த்தைகளில் நல்ல விஷயங்கள் நடப்பதாக டிரம்ப் அறிவிப்பு”
விமானத்தில் இறந்த, ஹஜ் யாத்ரீகர்
ஹஜ் யாத்ரீகரான இந்தோனேசிய பெண் விமானத்தில் இறந்துள்ளார். அவரது ஜன்னத்-உல்-பாகியில் அடக்கம் செய்யப்படுமென சவுதி சார்பு ஊடகம் அறிவித்துள்ளது.
நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன், நான் புறப்படுகிறேன் – விராட்
இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி -12- திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “இந்த வடிவத்திலிருந்து நான் விலகுவது எளிதானது அல்ல, ஆனால் அது சரியான முடிவாக உணர்கிறது. நான் அதற்காக என்னிடம் இருந்த அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன்,…
மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்
மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில்…
7 வயதுச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம்
7 வயதுச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று (09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த…