கொத்மலை பஸ் விபத்து: விசாரணை அறிக்கை வெளியீடு
கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதியில் 23 பேர் உயிரிழந்த பஸ் விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பஸ் சாரதிக்கு ஏற்பட்ட சோர்வு, நித்திரை கலக்கம் மற்றும்…
போதைக்கு அடிமையானோருக்கு குடியிருப்பு கட்டிடம் அமைக்க அனுமதி
போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக பேராதனையில் ஒரு புதிய குடியிருப்பு கட்டிடத்தை கட்டுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய சபை, குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத மாதிரிகளின் கீழ் போதைப்பொருட்களுக்கு அடிமையான…
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…
ஜெர்மனியில் ஜனாதிபதி அநுரவுக்கு அமோக வரவேற்பு
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) இன்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 மீனவர்கள் கைது
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 20 டிங்கி படகுகள் மற்றும் 76 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மே 26 முதல் ஜூன் 7 வரையான காலப்பகுதியில் கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இவர்கள்…
இஸ்லாம் பாட ஆலோசகராக றிஸ்வி நியமனம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி) நியமனம் பெற்றுள்ளார். அவருக்கான, நியமனத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதன்கிழமை (11) அன்று கல்வி அமைச்சில்…
கொத்மலை – பூண்டுலோயா வீதியில் மண்சரிவு
கொத்மலை – பூண்டுலோயா வீதியில் கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு மதுவரி அதிகாரிகள் கைது
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், இந்தியாவில் இருந்து படகு மூலம் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1200 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவற்றை ஏற்றிச்…
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்
கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. …
26 வருடங்களாக தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த இலங்கையர்
தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ளவர்…