• Mon. Oct 13th, 2025

கொத்மலை – பூண்டுலோயா வீதியில் மண்சரிவு

Byadmin

Jun 11, 2025

கொத்மலை – பூண்டுலோயா வீதியில் கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *