சரக்குக் கப்பலில் தீவிரமடையும் தீப்பரவல்
இந்தியாவின் கேரள கடற்கரைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் நேற்று முன்தினம் தீப்பரவலுக்குள்ளான நிலையில் அதனை அணைக்கும் பணியில் இந்தியக் கடலோர காவல்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், தீ வேகமாகப் பரவி…
100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…
10 மணிநேர நீர் வெட்டு
கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30 முதல் மாலை 6.30 வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் சீதுவ நகர…
ChatGPT செயலிழப்பு
உலகப் புகழ்பெற்ற ChatGPT சேவையில் திடீர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு அறிக்கைகளின்படி, உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் ChatGPT சேவையை அணுக முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஒரு தானியங்கி செய்தி தோன்றும், பதிலை உருவாக்கும் போது பிழை…
குறைந்துவரும் தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிந்து வருவது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது .
ஆணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார். அதில் தனது மகள் ரேஷ்மாவுக்கு…
முகக்கவசங்களை அணியுமாறு எச்சரிக்கை
சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது அல்லது பல நபர்களுடன் தொடர்பு கொள்ளும்போது முகக்கவசங்களை அணியுமாறு மக்களை வலியுறுத்தியது.GMOA ஊடகத்…
பெண்ணின் உயிரை மீட்ட அதிகாரி
மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று (09) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் பணியிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் அவர் மீட்கப்பட்டார்.ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு நீரில் அடித்துச்…
இலங்கை வரும் IMF இன் உயரதிகாரிகள் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார…
இளைஞனின் உயிரை பறித்த மோட்டர் சைக்கிள்கள்
அனுராதபுரம், மதவாச்சியில் இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மதவாச்சி, ரம்பேவ, ரத்மல்கஹவெவ வீதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மற்றுமொரு…