தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிந்து வருவது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்தவகையில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது .