• Sat. Oct 11th, 2025

Month: July 2025

  • Home
  • உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா நுண்கலை பீடத்தில் நடைபெறும். இந்தத் திட்டத்தின் கீழ்,…

திருமணத்திற்கு செல்ல தயாரான சிறுமி ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்லவிருந்த நிலையில், தனது மகளை தயார்…

இலங்கைக்கு கடத்தவிருந்த பல கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.  மேலும் இக்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 5 கடத்தல்காரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். …

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும்…

பேருந்தின் சாரதியை தாக்கியவர்கள் கைது

கண்டி பொலிஸ் பிரிவின் ஹந்தானை பகுதியில் கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மூன்று சந்தேக நபர்களையும் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.  கைது…

மழை பெய்யக்கூடும்

இன்று (26) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடக்கு மாகாணத்தில் ஓரளவு மழை…

10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – 62 வயது முதியவர் கைது

யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி…

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் – வௌியான மேலதிக தகவல்கள்

கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மற்றொரு சந்தேக நபரும் கைது…

வர்த்தக கவுன்ஸிலின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்தப்  பொதுக் கூட்டத்தின் ஆரம்ப விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார். உலகம் முழுவதிலுமுள்ள இலங்கை வர்த்தகர்களை ஒரே இடத்தில் இணைக்கும் மேடையாக இலங்கை…

காசாவில் பட்டினியால் 100க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளது.  காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் குழந்தைகள். இதன் மூலம், சமீபத்திய நாட்களில்…