தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. எகிப்து, இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இதயம் மற்றும் இரத்த…
சத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா!
ஒவ்வொரு சமையல் முறைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. சில சமையல் முறைகளால் சமைக்கப்பட்ட உணவுகளில், சத்துகள் அப்படியே இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சமையல் போன்ற சமையல் முறைகளில் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. மாறாக, கெட்டக் கொழுப்பும் சேர்ந்துவிடும். இதில் எது உடலுக்கு…
மிளகாய் சாப்பிடுவதால் இப்படியான ஆபத்து ஏற்படும்! எதுக்கும் கொஞ்சம் உஷார்
காரத்தன்மையை சேர்ந்த மிளகாயில் பல நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக மிளகாயை எடுத்துக் கொள்வதால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். மிளகாயின் தீமைகள்? நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மிளகாயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அந்த பிரச்சனையின் தீவிரத்தை அதிகமாக்கி…
மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் எத்தனை நன்மை தெரியுமா
பழங்களில் முத்தான பழம், மாதுளை. எந்தக் காலத்திலும் கிடைக்கும் பழம். அரிய மருத்துவ குணம் கொண்ட பழமென மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பழங்களில், முக்கிய இடம் பிடிக்கிறது. மாதுளை முத்துகளை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் வலி, கண்ணில் நீர்…
வெங்காயத்தின் 50 வகையான மருத்துவ குறிப்புகள்
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும்…
பித்த வெடிப்பு மென்மையான பாதம் வேண்டுமா?
பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது…
தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க
ஒவ்வொருமுறை நாம் தும்மும்போதும் மறுபிறவி எடுக்கிறோமா! நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல். மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள்…
அறுகம்புல்லின் மகிமைமை நம் தேக ஆரோக்கியத்தை அதிக்கும்
மூலிகையின் பெயர் :-அறுகம்புல். தாவரப்பெயர் :- CYNODON DACTYLON. தாவரக்குடும்பம் :- POACEAE. பயன் தரும் பாகங்கள் :- சமூலம். (முழுதும்) வளரியல்பு :- அறுகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய்…
தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட… ஆண்மையை அதிகரிக்க இதோ எளிய வழி!!!!
ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் ஆசனம் ஒன்றை குறித்து, இங்கே தெளிவாகக் காணலாம். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலக் கட்டத்தில் உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அதிகம். இதன் பாதிப்பு ஆண்மைக் குறைவு வரை கொண்டு சென்றுவிடுகிறது. இதனால் பாலியல் விஷயங்களில் ஆர்வம் குறைந்துவிடும். இதனை சரிசெய்ய…
“பெண்களை அவமதிக்க இடமளிக்க முடியாது” – பிரதமர்
ஆளும் தரப்பைச் சேர்ந்த பெண் எம்.பியான லக்மாலி ஹேமசந்திரவை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பியான பிரசாத் சிறிவர்தன, கருத்து தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் செயல்.பாராளுமன்றத்துக்குள் இருந்து கொண்டு பெண்களை அவமதிக்க இடமளிக்க முடியாது. எனவே சம்பந்தப்பட்ட எம்.பியை கடுமையாக…