சமநிலையில் லேஸியோ – உடினிஸ் போட்டி
இத்தாலிய சீரி ஏ தொடரில், உடினிஸின் மைதானத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை மதியாஸ் வெசினோ பெற்றதோடு, உடினிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெய்னன் டேவிஸ்…
“எந்த காலக்கெடுவும் இல்லை”
ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட நெருக்கமாக உள்ளதாகவும், ஆனால் இரு நாடுகளின் தலைவர்களுடனான புதிய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்பிரச்சினையில் வெளிப்படையான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். தான்…
எதிர்வரும் வானிலை அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தல்
டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் நாட்டின் ஊடாக கிழக்கு திசையிலான அலை அலையான காற்றுப் ஓட்டம் வலுவடையவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என விசேட…
உயர்ந்த தரத்தை பிரதிபலிக்கும் செயற்பாடு
மக்கா பெரிய பள்ளிவாசலில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒருவரை, தைரியமாக காப்பாற்றும் போது பாதுகாப்பு அதிகாரி ராயன் பின் சயீத் அல்-அசிரி காயமடைந்தார். அவரது செயல்கள் உயர்ந்த தரத்தை பிரதிபலிக்கின்றன. புனித பள்ளிவாசல்கள் தொழுவதற்கே என்றும், தற்கொலை செய்வது…
அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் தயார் நிலையில்
எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலை அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நிலவக்கூடிய அலை வடிவான காற்று காரணமாக மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
அதிகம் விரும்பும் நாடாக இலங்கை
இந்திய பயணிகள் பண்டிகைக் காலங்களில் அதிகம் விரும்பும் சர்வதேச சுற்றுலாத் தலங்கள் குறித்த ஆய்வறிக்கையை MakeMyTrip இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆய்வின்படி, இந்தியர்கள் அதிகம் முன்பதிவு செய்த நாடுகள் வரிசையில் இலங்கை மூன்றாமிடத்தில்…
புகைப்பிடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் -ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!
(புகைப்பிடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் -ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!) புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கேட்கும் திறனும் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக 50 ஆயிரம் பேரிடம் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புகைப்பிடிக்கும்…
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா..? ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!
(பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா..? ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!) ளாஸ்டிக் பெட்பாட்டில், பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்துவது இப்போது அதிகரித்துள்ளது. பெரும்பாலான நகரங்களில் இந்த வகை குடிநீரைத்தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இதே…
உடலுக்கு சத்து நிறைந்த கீரை சூப்
(உடலுக்கு சத்து நிறைந்த கீரை சூப்) சர்க்கரை நோயாளிகள் தினமும் ஏதாவது கீரை சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று எளிய முறையில் கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெங்காயம் – 1,…
உடலுக்கு ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி
(உடலுக்கு ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி) உடற்பயிற்சி என்பது வேகமாக ஓடுவது, கை கால்களை ஆட்டுவது மட்டுமே அல்ல. நடைபயிற்சியும் சிறந்த உடற்பயிற்சி தான். இயற்கையான உணவு, நல்ல உடற்பயிற்சி, நல்ல தூக்கம் இம்மூன்றும் இருந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம். ஓடி ஆடி…