• Sat. Apr 4th, 2026

சமநிலையில் லேஸியோ – உடினிஸ் போட்டி

Byadmin

Dec 29, 2025

இத்தாலிய சீரி ஏ தொடரில், உடினிஸின் மைதானத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது.

லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை மதியாஸ் வெசினோ பெற்றதோடு, உடினிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெய்னன் டேவிஸ் பெற்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *