(ETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு)
ஈ.டி.ஐ (ETI) நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான ஜீவக்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்கான தடையினை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் காலவரையறையின்றி நீடித்துள்ளது.