(“சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில்எரிபொருள் மற்றும் எரிவாயு” – ஈரான் அதிரடி)
சகல நாடுகளுக்கும் குறைந்த விலையில்எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றைவிநியோகிப்பதற்கு ஈரான் அரசாங்கம்தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பை ஈரான் செய்திச்சேவையொன்று விடுத்துள்ளதாக சர்வதேசசெய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்காவின் தடைகளை மீறி இவ்வாறுகுறைந்த விலையில் எரிபொருள்வழங்கப்படவுள்ளதாகவும் ஈரான் தேசியஎண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தவிநியோக நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்நிறுவனம்குறிப்பிட்டுள்ளது.