(பாம் எண்ணைக்கான இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பு)
பாம் ஒயிலுக்கான இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு இறக்குமதியாகும் பாம் ஒயில் ஒரு கிலோவிற்கான இறக்குமதி வரியை 20 ரூபாவினால் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.