• Sun. Oct 12th, 2025

பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

Byadmin

Sep 3, 2018

(பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு)

பாணின் விலையை இன்று -03- நள்ளிரவு முதல் அதிகாரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 450 கிராம் எடை கொண்டு பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *