(ஜனாஸா அறிவித்தல் : சகோ. ரிஸ்வி சவூதியில் வபாத்)
சம்மவச்சந்தீவை பிறப்பிடமாகவும் மஹ்ரூஃப் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் ரிஸ்வி டைலர் இன்று (3) சவூதியில் வைத்து அல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான் .
யா அல்லாஹ் அன்னாரின சகல பாவங்களையும் மன்னித்து சுவனத்தை நுழையும் வீடாக ஆக்குவாயாக, அவரை இழந்து தவிக்கும் குடும்பதினருக்கு பொறுமையையும் ஆறுதலையும் கொடுப்பாயாக.
இவர், எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் சகோதரர் அவரின் இழப்பு மிகுந்த கவலை அளிக்கிறது . முந்திக் கொண்டீர்கள் நாங்கள் உங்களை வந்து சேருவோம் இன் ஷா அல்லாஹ் .
இவரின் மறுமை வாழ்க்கைக்காக உங்களின் சாலிஹானா துஆவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தகவல்:- கசீர் அஸாரி –