• Tue. Oct 14th, 2025

இந்த கலவையை தொடர்ந்து பருகினால் நான்கே நாட்களில் உடல் எடையைக் குறைக்கலாம்…!

Byadmin

Sep 11, 2018

(இந்த கலவையை தொடர்ந்து பருகினால் நான்கே நாட்களில் உடல் எடையைக் குறைக்கலாம்…!)

உடல் எடை அதிகமாக இருத்தல், தொப்பை போடுதல் என்பன எம்மில் பலர் எதிர்நோக்கும் பிரச்சினை ஆகும். இதனால் பல்வேறு வகையான விலை உயர்ந்த மருந்துப் பொருட்கள் மேலும் சில பயிற்சிகள் போன்றவற்றில் எம்மவர்கள் ஈடுபடுவதுண்டு.

அதை எல்லாம் தவிர்த்து, நாம் வீட்டிலேயே ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளலாம். இந்த கலவையை தொடர்ந்து நான்கு நாட்கள் பருகினால் போதும். 4 கிலோகிராம் எடை குறைவடைவதோடு 16 செ.மீட்டர்களால் இடையின் சுற்றளவும் குறைவடையும்.

இந்தக் கலவையை எப்படித் தயாரிப்பது எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

01. 8 கிளாஸ் தண்ணீர்
02. ஒரு தேக்கரண்டி அரைத்த இஞ்சி வேர்
03. 12 மிஞ்சி இலைகள் மற்றும் 1 காய்ந்த மிஞ்சி இலை
04. தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட நடுத்தர அளவிலான வெள்ளரிக்காய்
05. சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட எலுமிச்சம்பழம்.

செய்முறை
பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் மேற்கூறப்பட்ட அனைத்தையும் போட்டு கலக்கிக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு நாள் முழுவதும் குளிரூட்டியில் இட்டு வைக்கவும். இந்தக் கலவையை ஒவ்வொரு நாளும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன்னதாக அருந்த வேண்டும். நாளொன்றுக்கு 4 – 5 தடவைகள் பருகுவது சிறந்தது. 4 நாட்களுக்கு மட்டுமே இதனை பருக வேண்டும் என்பதனை கருத்திற் கொள்ள வேண்டும்.

4 நாட்களின் பின்னர் மீண்டும் ஒரு கிழமைக்கு இந்த கலவையை இருந்தால் கூடாது. எடை அதிகரித்தால் இந்த கலவையை சற்று இடைவெளி விட்டு பருகத் தொடங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *