(இடமாற்றத்தினால் சமூக வலுவூட்டல் அமைச்சு வளாகத்தில் பதற்ற நிலை)
சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தின் இடமாற்றத்திற்கு எதிராக தற்போது ஊழியர்கள் சிலரால் எதிர்ப்புப் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் சமூக வலுவூட்டல் அமைச்சு வளாகத்தில் பதற்றமானமான சூழ்நிலை ஒன்று உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.