( தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியாகிறது)
2018ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று(05) வௌியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டதுடன் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றதுடன், இம்முறை 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.