• Sun. May 24th, 2026

இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் சரிவு

Byadmin

Oct 23, 2018

(இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் சரிவு)

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்று(23) 174.12 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *