(ஐக்கிய தேசிய கட்சியின் இன்னுமொரு விக்கட் வீழ்ந்தது ..)
அமைச்சர் வசந்த சேனாநாயக்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்.
தேசிய ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் சுயநல அரசியல் தலைமைக்கு முற்றுப்புள்ளிவைக்க இந்த தீர்மானத்தை அவர் எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.