(எல்லாவற்றுக்கும் ரணிலே காரணம், மூழ்கும் கப்பலில் ஏற நான் தயாரில்லை – வெளியேறினார் ரவி)
ரவி கருணாநாயக்க மஹிந்தவுடன் இணையப் போகிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில்,
தீவிர முயற்சிகளுக்கு பின்னர் ரவி கருணாநாயக்க எம் பியுடன் நேற்று மாலை பேச்சு நடத்தினார் ரணில்… ஆனால் எந்த இணைக்கப்பாடும் எட்டப்படவில்லை…
“இந்த நிலைமைக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.. நான் எவ்வளவோ சொன்னேன்… கேட்டீர்களா? ஒரு சில ஆலோசகர்களின் பேச்சைக் கேட்டு இன்று நட்டாற்றில் நிற்கிறீர்கள்.. மூழ்கும் கப்பலில் ஏற நான் தயாரில்லை..”
என்று கூறி அலரி மாளிகையை விட்டு வெளியேறினாராம் ரவி …
-ராமசாமி சிவராஜா-